சிறை

ஒளி இல்லாமல்
போனால்
என் கண்களே
எனக்குத்
திரை ஆகும்!
அன்பே,
நீ இல்லாமல் போனால்
என் உணர்வே
எனக்கு சிறை ஆகும்!

எழுதியவர் : ஜெயபாலன் (25-May-17, 9:57 am)
சேர்த்தது : ஜெயபாலன்
Tanglish : sirai
பார்வை : 141

மேலே