அய்யோ எம் பையன் தகவலா-

😊😊😊😊😊😊😊😊😊😊
@@@@@@@@@@@@@
###################
அத்தை நீங்க பெத்த தகவல் எங்கே?
😊😊😊
ஏண்டி தாமரை, தகவலைப் பெத்தெடுக்க நான் என்ன செய்தித்தாளா? என்னடி சொல்லற?
😊😊😊😊😊😊
நான் என்னத்த சொல்ல? நீங்க பெத்த தகவல் எங்க போனான்?
😊😊😊😊😊
ஏண்டி தாமரை, என்னப் பாத்தா மனுசியாத் தெரீலயா?
😊😊😊😊
மனுசி என்ன, நீங்கள் சொக்கத் தங்கம். உருவத்திலயும் உயரத்திலயும் ரொம்ப உயர்ந்த மனுசிதான் அத்தை நீங்க; ஆனா, உங்க பையனுக்கு பெயர் சூட்டும் விழாவில் பச்சைக் குழந்தையா.இருந்த அவனைத் தகவலா மாத்திட்டீங்களே!
😊😊😊😊😊
தாமரை, என்னடி சொல்லற?
😊😊😊😊
உங்க பையனுக்கே சந்தேஷ் - ன்னு பேரு வச்சபோதே நீங்களும் மாமாவும் அவனை தகவலா மாத்திட்டீங்களா!
😊😊😊😊😊
என்னடி "தகவல், தகவல்'ன்னு அந்த வார்த்தையை திரும்பத் திரும்ப சொல்லி கொழப்பறே?
😊😊😊😊
சந்தோஷ்-ன்னுதான் கேள்விப்பட்டிருக்கேன். நீங்களும் மாமாவும் நீங்க பெத்த அருமை மகனோட பேரு புதுமையா இருக்கட்டும்னு நெனச்சு பேசி முடிவு பண்ணி 'சந்தேஷ்' பேரு வச்சுட்டீங்க!
😊😊😊😊😊
சரீடி. சந்தேஷ் எப்படி தகவல் ஆனான்?
😊😊😊😊😊
ஓ.... அதுவா? இந்திலே சந்தேஷ் -ன்னா 'தகவல்'-ன்னு அர்த்தம், அத்தை.
😊😊😊😊😊😊😊
அய்யோ எம் பையன் தகவலா? ....
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Sandesh = message

எழுதியவர் : மலர் (28-May-17, 12:06 am)
பார்வை : 248

சிறந்த நகைச்சுவைகள்

மேலே