ரோஜாவின் சுகந்த நறுமணத்தில் நான்
எந்தன் இதயத்தை
கோடிரோஜாப்பூக்கள்
பூத்திருக்கும்
ஒரு பூந்தோட்டமாய்
மாற்றிவிட்டாய் !
நித்தம் ரோஜாவின் சுகந்த
நறுமணத்தை சுவாசித்தே
உயிர் வாழ்வதாய்
உணர்கிறேன் உன்னால்
எந்தன் இதயத்தை
கோடிரோஜாப்பூக்கள்
பூத்திருக்கும்
ஒரு பூந்தோட்டமாய்
மாற்றிவிட்டாய் !
நித்தம் ரோஜாவின் சுகந்த
நறுமணத்தை சுவாசித்தே
உயிர் வாழ்வதாய்
உணர்கிறேன் உன்னால்