என் கைச்சாத்து இட்டேன்
ஆத்மார்த்த அன்பை
நீ ஏற்க மறுத்து
உன் இதயக்கதவை சாத்தி விட்டாய்
நீ நிறைந்த என் ரத்தமை கொண்டு
கதவில் என் கைச்சாத்து இட்டேன்
இறக்கும்முன் உன்னிடத்தில் இல்லாவிடினும்
உன் இடத்தின்முன் இருந்தேன் என்றெழுதியபின்னர்!!!
ஆத்மார்த்த அன்பை
நீ ஏற்க மறுத்து
உன் இதயக்கதவை சாத்தி விட்டாய்
நீ நிறைந்த என் ரத்தமை கொண்டு
கதவில் என் கைச்சாத்து இட்டேன்
இறக்கும்முன் உன்னிடத்தில் இல்லாவிடினும்
உன் இடத்தின்முன் இருந்தேன் என்றெழுதியபின்னர்!!!