நட்பு

நீ
இன்பமாய் இருக்கும்போது
கண்டு களிப்பான்-அதுபோல்
நீ துன்பத்தில் உழலும்போது
வீணா இரான்ஒரு கணமும்
துன்பத்திலிருந்து உன்னை மீட்பான்
எப்போதும் உன்னை நல்வழியில்
கொண்டு செல்வான் நல்ல
ஆசான் போல் நல்ல நண்பன் அவன்
அவன் நட்பிற்கேது இணை வையகத்தில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (30-May-17, 2:45 pm)
Tanglish : natpu
பார்வை : 821

மேலே