நல்ல நண்பர்கள்

நல்ல நண்பர்கள்
வாழ்வில்
நிழல் போல

நாம்
இருக்கும் பொழுது
நிழலாய் தொடர்வார்கள்!

நாம்
இறந்த பின்பு
நினைவுகளோடு வாழ்வார்கள்!

எழுதியவர் : பாரதி (31-May-17, 2:42 pm)
சேர்த்தது : பாரதி கிருஷ்ணா
Tanglish : nalla nanbargal
பார்வை : 922

மேலே