நீ இல்லாத வாழ்க்கைதனில்

உள் முத்தடக்கிய சிப்பி
ஆழ்கடலில் இருப்பினும்
அது கொண்ட சிறப்பு பெறாது
கரையொதுங்கிய சிப்பிக்கள்..
அவ்வாறே அவனியின் உச்சியில் இருப்பினும்
சிறப்பென்ன உளது
நீ இல்லாத வாழ்க்கைதனில்...

எழுதியவர் : தமிழ் தாசன் (31-May-17, 11:23 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 818

மேலே