அடங்காமல்

துடிப்பு அடங்கவில்லை,
செத்தவன் கையில் இப்போதும்-
கடிகாரம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-Jun-17, 7:06 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : adangaamal
பார்வை : 70

மேலே