காதலே நீ வாழ்க
அன்பே !
காதலில்
கவியாய் கடைந்து எடுத்தாய்
என் முழு உயிரை ...
அதற்கு
கசக்கி பிழிந்தாய்
என் தாய் தமிழை ...
காதலே! - என்
தமிழுக்கு மெருகேற்றினாய் !
தமிழே! - என்
காதலுக்கு "திரு" ஆகினாய் ...
காதலே நீ வாழ்க !
தமிழே நீ வளர்க !!