இசைஞானி

இள நெஞ்சினிலே
இனிய இசையினிலே
இளகிய இதயத்தை
இதமாய் நனைக்கும்
இசை ஞானிக்கு

அகவைத்திருநாள் வாழ்த்துக்கள்

தத்தித் தாளம் போடும்
மகிழ்ச்சியில் நான்...!

எழுதியவர் : சுஜிஷ் இலக்கியன் (2-Jun-17, 10:41 am)
சேர்த்தது : சுஜிஷ்
Tanglish : isaignaani
பார்வை : 51

மேலே