சுஜிஷ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சுஜிஷ்
இடம்:  ஈஞ்சக்கோடு,குலசேகரம்
பிறந்த தேதி :  23-Nov-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-May-2017
பார்த்தவர்கள்:  174
புள்ளி:  5

என்னைப் பற்றி...

நான் சிறந்தவன்

I am the best

என் படைப்புகள்
சுஜிஷ் செய்திகள்
சுஜிஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jun-2017 3:31 pm

இன்று என்னை புறக்கணிக்கும் பலர்
என் முன்னாள் மாணவர்களே...

இப்படிக்கு
👉அரசு பள்ளி

மேலும்

சுஜிஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jun-2017 10:41 am

இள நெஞ்சினிலே
இனிய இசையினிலே
இளகிய இதயத்தை
இதமாய் நனைக்கும்
இசை ஞானிக்கு

அகவைத்திருநாள் வாழ்த்துக்கள்

தத்தித் தாளம் போடும்
மகிழ்ச்சியில் நான்...!

மேலும்

சுஜிஷ் - சுஜிஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-May-2017 7:06 pm

சிலருக்கு வயிற்றுப்பசி...
சிலருக்கு எழுத்துப்பசி...

உணவோ ருசி...
கற்பனையை ரசி...

இரண்டும்,
கிடைத்தால் ஒரே குசி...!

மேலும்

ஆமாம் நட்பே 02-Jun-2017 10:22 am
உண்மைதான்..ஆனால் காலம் மனதோடு ஒத்துப் போவதில்லை 30-May-2017 11:47 pm
சுஜிஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-May-2017 7:06 pm

சிலருக்கு வயிற்றுப்பசி...
சிலருக்கு எழுத்துப்பசி...

உணவோ ருசி...
கற்பனையை ரசி...

இரண்டும்,
கிடைத்தால் ஒரே குசி...!

மேலும்

ஆமாம் நட்பே 02-Jun-2017 10:22 am
உண்மைதான்..ஆனால் காலம் மனதோடு ஒத்துப் போவதில்லை 30-May-2017 11:47 pm
சுஜிஷ் - சுஜிஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-May-2017 9:14 pm

வான்நீர்
வருமென
விழிநீருடன்
விவசாயி

மேலும்

கருத்துக்களுக்கு நன்றி நட்பே 02-Jun-2017 10:24 am
நதிகளை விற்றார்கள். நமது கிணறுகளை, ஏரிகளை, ஏன் நம் தலை மேல் விழும் மழையைக் கூட விற்று விட்டார்கள். லண்டனிலும், கலிபோர்னியாவிலும் வசிப்பவர்களுடைய கம்பெனி நம் தண்ணீரை வாங்கியிருக்கிறது. இனிமேல் எதைத் திருடப் போகிறார்கள்? நமது மூச்சுக் காற்றிலிருக்கும் நீர்த்துளிகளையா? அல்லது நமது நெற்றியில் முகிழ்க்கும் வியர்வைத் துளிகளையா?” 31-May-2017 5:50 am
மழைநீர் காணாது விழி நீர் வடித்து துன்புறும் ஏழை விவசாயிகள் ! எதிர்கொள்ள சக்தி அற்றவனாக உழவன் இன்று இருக்க யார் பொறுப்பு ? 31-May-2017 5:11 am
நாளுக்கு நாள் உழவன் நிலை பரிதாபமாகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-May-2017 11:50 pm
சுஜிஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-May-2017 10:02 pm

சத்தமில்லாமல்
கதருகே

வட்டமடித்து

கன்னத்தை
வருடி

நடுவிரலடியால்
உயிரை மாய்த்துக்
கொண்டாயே....

கொலை செய்ததறியாது
நித்திரையில் நான்...

கொசு

மேலும்

ஹைக்கூ ... அருமை... 31-May-2017 12:24 am
அன்றாட வாழ்வின் நிதர்சனத்தை எளிமையாக கவிதையில் கையாண்டுள்ளீர் 30-May-2017 11:48 pm
இது ஒரு நிதர்சன உண்மை .நன்று 28-May-2017 12:07 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

இவர் பின்தொடர்பவர்கள் (5)

சங்கீதா

சங்கீதா

ஈரோடு
maheswari loganathan

maheswari loganathan

நல்லாவூர் ,விழுப்புரம் மா
மலர்91

மலர்91

தமிழகம்
மேலே