பசி

சிலருக்கு வயிற்றுப்பசி...
சிலருக்கு எழுத்துப்பசி...

உணவோ ருசி...
கற்பனையை ரசி...

இரண்டும்,
கிடைத்தால் ஒரே குசி...!

எழுதியவர் : சுஜிஷ் இலக்கியன் (30-May-17, 7:06 pm)
Tanglish : pasi
பார்வை : 1499

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே