நித்திரையில் முத்தம்
சத்தமில்லாமல்
கதருகே
வட்டமடித்து
கன்னத்தை
வருடி
நடுவிரலடியால்
உயிரை மாய்த்துக்
கொண்டாயே....
கொலை செய்ததறியாது
நித்திரையில் நான்...
கொசு
சத்தமில்லாமல்
கதருகே
வட்டமடித்து
கன்னத்தை
வருடி
நடுவிரலடியால்
உயிரை மாய்த்துக்
கொண்டாயே....
கொலை செய்ததறியாது
நித்திரையில் நான்...
கொசு