எனக்கு பிடித்த கவிதை

எனக்கு

பிடித்த கவிதை எது

என்று கேட்கிறாள்

அவள்தான் விடை என்று

அறியாமலே...

எழுதியவர் : அர்ஷத் (27-May-17, 8:27 pm)
பார்வை : 557

மேலே