தனிமை

மோதும் மேகம்
வலி தருமோ..?

தருகின்றதே என்
தனிமைப் பொழுதுகளில்..!!


செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (27-May-17, 2:57 pm)
பார்வை : 445

மேலே