கவிக்கோ 04 ---முஹம்மத் ஸர்பான்

பட்டாம் பூச்சிக்
கூட்டங்களும்
உண்ணாவிரதம்
எழுத்துக்களின்
வானவில்கள்
கண் மூடியதால்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (2-Jun-17, 11:17 am)
பார்வை : 59

மேலே