இழப்பு

இழப்பு !
மனம் எதையோ இழந்தது போல்
தவிக்கிறது!
எதை இழந்தேன் என தெரியாமல்
தேடுகிறேன்!
காரணம் தெரியா காயங்களால்
வாடுகிறேன்!

✍🏻படைப்பு
கவிக்குயவன்
செங்கை

எழுதியவர் : கவிக்குயவன், செங்கை (3-Jun-17, 11:06 am)
சேர்த்தது : கவிக்குயவன்
Tanglish : ezhappu
பார்வை : 254

மேலே