தனிமையில் நீயும் அழகு
தனிமையில் நிலவு அழகு !
என் நினைவோடு நீ
தனித்திருக்கையில் !
தனிமையில் நீயும் அழகு !
தனிமையில் நிலவு அழகு !
என் நினைவோடு நீ
தனித்திருக்கையில் !
தனிமையில் நீயும் அழகு !