முத்தம் எனும் வார்த்தைக்கு முற்றுப்புள்ளி
"முத்தம் "எனும் வார்த்தைக்கு கூட
முடிவில் முற்றுப்புள்ளி
வைக்க மனம் வரவில்லை
உன் செவ்விதழ்களில் முத்தமிட்டபிறகு !
"முத்தம் "எனும் வார்த்தைக்கு கூட
முடிவில் முற்றுப்புள்ளி
வைக்க மனம் வரவில்லை
உன் செவ்விதழ்களில் முத்தமிட்டபிறகு !