முள்

தன்னுளிட்ட அனைத்தையும் தின்றது மண்
தொண்டையில் சிக்கிய முள்ளாய்
நெகிழி :(

எழுதியவர் : லோகேஷ் நாகராஜன் (7-Jun-17, 5:53 pm)
சேர்த்தது : லோகேஷ் நாகராஜன்
Tanglish : mul
பார்வை : 288

மேலே