தமிழ் வணக்கம்

நற்றமிழ் நயம் பட உரைத்து,
சொற்பொருள் பெருக்கி,
கற்றவர் கருத்துரு செதுக்கி,
நலம் தரும் கவி பல படைத்து,
வளம் காண்பதும் சேர்ப்பதும்,
செந்தமிழுக்கு சிகரமாகும்.

எழுதியவர் : arsm1952 (8-Jun-17, 10:40 am)
சேர்த்தது : arsm1952
பார்வை : 486

மேலே