நீயும் காலா நானும் காலா

In lighter vein
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
நீயும் காலா
நானும் காலா
நெனச்சுப் பாத்தா
எல்லாம் காலா.

காலா காலா காலாடா
காலா லாலா காலாடா

கால்கள் உள்ள
எல்லாம் காலாதானடா
இதைதெரியாவர்க்கு
மூளை லேதடா.

இசுக்குன்னா இசுக்குத்தான்
பொசுக்குன்னா பொசுக்குத்தான்

காலன் காலன் காலன்
கரிகாலன்-டா
கரிகாலன் -டா
என் கனவில் வந்து
காலா ஆனான்-டா.

கல்லணையின் நாயகனின்
காலை இழுத்தேன்-டா
காலா என்றழைப்பதுவே
எனக்குப் பிடிக்கும்-டா.

வனே வனே வனே
முதல்வனே
காலா காலா காலா
கரிகாலனே!

ஹம்ம ஹம்ம ஹம்மா
கால கால காலா!

@@@@@@@@@@@@@@@@@@@@@
Hamma (Adjective) = pure, like pearl, praiseworthy, thankful (Hamma - Arabian, Indian origin)

எழுதியவர் : மலர் (10-Jun-17, 8:36 pm)
பார்வை : 213
மேலே