அவளதிகாரம் - கற்குவேல் பா

அகண்டாகாரமாய்
விரிந்து கிடக்கும் அறிவை
காஃபி ஷாப்பின்
ஏதோ வொரு கோப்பையில்
'ம்' என்ற
ஒற்றை வார்த்தைக்குள்
அடக்கி விடுகிறாய்..
மீட்டெடுக்க
இன்னொரு வுலகு !!
- கற்குவேல் பா

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (14-Jun-17, 8:55 pm)
சேர்த்தது : பா கற்குவேல்
பார்வை : 59

மேலே