என்னவள்

என்னவள்!
நேற்றுவரை,
சாதனை என்பது இமையமாய்!
இன்றோ, சாதனை என்பது இயல்பாய்,
இமைகளுக்குள் என்னவள் நுழைந்ததால்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (16-Jun-17, 3:42 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : ennaval
பார்வை : 280

மேலே