காதல் திருமணமும் விவாகரத்தும்
ஒவ்வொரு காதல் திருமணத்தின் போதும்
இலவச விவாகரத்துக்கு
பலியாகிறது
பெற்றோரின் நம்பிக்கையும்
அன்பும்
கோவில்களிலும்
ரிஜிஸ்டர் அலுவலகத்திலும்
திருமணம் செய்து கொள்ளும்
அதே வேலையில்
மகனோ மகளோ
கல்லூரிக்கோ
அலுவலகத்திற்கோ
தோழமை வீட்டிற்கோதான்
போயிருப்பார்கள்
பசியோடு திரும்புவார்கள் எனறு
பாசத்தோடு சமைக்கும் அம்மாவிற்கும்
நம்பிக்கையோடு காத்திருக்கும்
அப்பாவிற்கும்
என்ன பதில்
சொல்ல போகிறோம் நாம் ??????????