நீதான் எனக்கு தாய்மடி

வனப்பின் வசந்தமே என் வாழ்வின் சுகந்தமே
நாவின் சந்தமே என் நகையின் சொந்தமே
இன்னல் கழைந்தாய் என்னுள் இன்பம் நிறைத்தாய்
சோகம் போனது யாவும் எனக்கு சொர்க்கம் ஆனது
கனிவு மழை பெய்யும் காரிகை நீயடி
கவலை தீரவே எனக்கு நீதான் தாய்மடி
ஆக்கம்
அஷ்ரப் அலி