உன் பாதங்கள் பட்டு மோகமாகி மேகமாகி

கொட்டி தீர்த்த மழை வெள்ளம்
சாலைகள் எங்கும் மழைநீர் !
உன் பாதங்கள் தொட நடந்து
வருகிறாய் !
உன் பாதங்கள் பட்டு
மழை தண்ணீர்
மோகமாகி
சூடாகி
ஆவியாகி
மேலே சென்று
மேகமாகி
இதோ அடுத்த மழைக்கான தொடக்கம்