யாதுமாகி -4
மகளின் விளையாட்டு
அறை!!
வரும் தேதி
தெரிந்தும்
கடக்கும் பொழுதெல்லாம்
தேடித் தவிக்கும்
பார்வை
வெறுமையின் எச்சங்கள்!!!
- பாவி
மகளின் விளையாட்டு
அறை!!
வரும் தேதி
தெரிந்தும்
கடக்கும் பொழுதெல்லாம்
தேடித் தவிக்கும்
பார்வை
வெறுமையின் எச்சங்கள்!!!
- பாவி