உன் இதழ் தேன் எடுக்க தேனீக்கள்

நல்ல வேளை நீ முகத்திரையிட்டதால்
உன் இதழ்களும் மறைந்து கொண்டன !

இல்லையெனில் நினைத்து பார்க்கவே
பயமாய் இருக்கிறது !

எத்தனை தேனீக்கள் உன் "இதழ் தேன் "
எடுக்க உன்னை சுற்றி சுற்றி பறந்து
வந்து கொண்டே இருக்கும் !

எழுதியவர் : முபா (21-Jun-17, 5:03 pm)
பார்வை : 523

மேலே