சாலையிலே

சாலை விரிவாக்கம்,
சரித்திரங்களின் முடிவு-
மரங்கள் அகற்றம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Jun-17, 7:05 pm)
பார்வை : 125

மேலே