தவிப்பு

உன்னையே எதிர்பார்த்து என் வீதியையே பார்த்து கொண்டிருக்கும் போது வரும் வியர்வை துளிகளும் சொல்லும் என் தவிப்பை !
ஆனால் உனக்காக எழும் தவிப்பை நீ மட்டும் உணராதது ஏனோ ??

எழுதியவர் : செல்வி பாண்டியன் (19-Jul-11, 7:52 am)
சேர்த்தது : selvi pandian
Tanglish : thavippu
பார்வை : 453

மேலே