காதல் கைதி

நீ பார்க்கும் பார்வையில் சிக்குண்டேன் !
நீ உதிர்க்கும் சிரிப்பில் அடைபட்டேன்!
உன் செய்கையால் தவித்தேன் மொத்தத்தில் உன்னால் காதல் என்னும் சிறைக்குள் கைதியானேன் !!
நீ பார்க்கும் பார்வையில் சிக்குண்டேன் !
நீ உதிர்க்கும் சிரிப்பில் அடைபட்டேன்!
உன் செய்கையால் தவித்தேன் மொத்தத்தில் உன்னால் காதல் என்னும் சிறைக்குள் கைதியானேன் !!