சுருக் திரைப்பட பெயர்கள்

(கரிகாலன் = காலா)
சோழன் = சோழா
பாண்டியன் = பாண்டா
செங்குட்டுவன் = செங்கா
பல்லவன் = பல்லா
சாத்தனார் = சாத்தா
கபிலர் = கபிலா
பூங்குன்றனார் = பூங்கா
கோவலன் = கோவா
கம்பர் = கம்பா
கண்ணதாசன் = கண்ணா
வைரமுத்து = வைரா
மருதகாசி = மருதா
ஒட்டக்கூத்தர் = ஒட்டா
@@@@@@@@@@@
*************************
@@@@@@@@@@@
மேலே உள்ள மன்னர்கள், கவிஞர்கள், காப்பிய நாயகர் ஆகியோரின் பெயர்கள் திரைப் படங்களின் பெயர்களாக வர வாய்ப்பு ஏற்பட்டால் இப்படித்தான் இருக்கும் என்பது என் கற்பனை.

எழுதியவர் : மலர் (23-Jun-17, 11:02 pm)
பார்வை : 221

சிறந்த நகைச்சுவைகள்

மேலே