சாப்டிங்களா

மனைவி: சாப்டிங்களா
புருஷன்: சாப்டிங்களா
மனைவி: நான் உங்கள கேட்டேன்
புருஷன்: நான் உங்கள கேட்டேன்
மனைவி: இப்ப ஏன் நான் சொன்னதையே சொல்றிங்க
புருஷன்: இப்ப ஏன் நான் சொன்னதையே சொல்றிங்க
மனைவி: சரி. ஷாப்பிங் போலாமா?
புருஷன்: நான் சாப்டேன் மா!!
(என்னா வில்லத்தனம்!!)

எழுதியவர் : நிலா (26-Jun-17, 6:23 pm)
சேர்த்தது : MadhuNila
பார்வை : 509

சிறந்த நகைச்சுவைகள்

மேலே