அவள் தேகத்தில் விழுந்த மழைச்சாரல்

சாரல் மழையில் அவள் தேகம்
நனைந்து!

உதட்டு வழியில் தண்ணீர்~சிவப்பு
நிறச் சாயமாக!

நெற்றியிலிட்ட வண்ண சாயப்பொட்டும்
கலைந்துச் சென்ற மாயமே!

அவள் தேகம் தொட்ட மழைத்துளி
நானாக மாட்டேனா?

-ஸ்ரீராம்

எழுதியவர் : ஸ்ரீராம் ரவிக்குமார் (25-Jun-17, 10:53 pm)
பார்வை : 591

மேலே