காதல்
காதலன் என்னவளே,இப்போதெல்லாம்
பார்த்தாயா காலத்தில்
மழைக் கூட சரிவர பெய்வதில்லை
காதலி : பார்த்தேன்,பார்த்தேன் ,
நீயும் ஒன்று பார்த்தாயா என்னவனே,
என் மீது நீ செலுத்தும்
அன்பு கூட, அந்த பருவத்தில்
பெய்யாத மழைபோல்
ஆனதேனோ என்னவனே
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
