திருப்தி

விதவிதமான இட்லிகளையும்
வகைவகையான சட்னிகளையும்
பலசுவையான சாப்பாட்டையும்
ரசித்தபடியே சாப்பிட்டான்
தெருப்பிச்சைக்காரன்..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (26-Jun-17, 9:18 am)
பார்வை : 211

மேலே