நீ வைத்த நெருப்பு

பாங்காக வாயோரம்
வைத்து புகைக்க
நீ வைத்த நெருப்பு
உன்மீதான பெற்றோர் கண்ட கனவையும்
சேர்த்தே எரிக்கிறது என் தோழா!!!

எழுதியவர் : தமிழ் தாசன் (27-Jun-17, 9:58 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 1264

மேலே