வலியையும் வாங்கிக்கொள்கிறேன்

மனம் மயக்கிய பார்வையும் !
மனம் மகிழும் பரிசுபொருளும் !
மனதில் வாழும் பாக்கியமும் !
மனதிற்கினிய சொற்களும் ! - நீ
மனமுவந்து தந்த அத்தனையும்தான்
பெற்றுக்கொண்டேன் !

மரணத்தை விட கொடிய
இந்த "பிரிவின் வலியை "
தந்து இருக்கிறாய் !

இதையும் நிச்சயமாய் பெற்றுக்கொள்கிறேன் !

எழுதியவர் : முபா (29-Jun-17, 1:45 pm)
பார்வை : 470

புதிய படைப்புகள்

மேலே