சுமந்தேன்...

என் தூக்கத்தை
தொலைத்து
உன் துக்கத்தை
சுமந்தேன்!

என் எண்ணத்தை
கரைத்து
உன் ஏக்கத்தை
சுமந்தேன்
உன் இதயம்
சுமை தாங்காது என்று...

எழுதியவர் : இதயவன் (19-Jul-10, 4:34 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 475

மேலே