அழகின் அர்த்தம்

உன்னை தாவணியில்
பார்த்தபோது தான்
அழகின் அர்த்தம்
புரிந்தது
அதில் எழுத்தின்
வடிவம் தெரிந்தது!

எழுதியவர் : இதயவன் (19-Jul-10, 4:38 pm)
சேர்த்தது : இதயவன்
Tanglish : azhakin artham
பார்வை : 534

மேலே