கண்ணாடி

கண்ணாடி
போலத்தான்
என் காதலும்
பார்த்துக் கொண்டேதான்
இருக்கிறேன்.....
உணரமுடியாமல்

இப்படிக்கு ,
என்னில்
உன்னை
காணும்
நான்

எழுதியவர் : mathi (1-Jul-17, 10:07 pm)
Tanglish : kannadi
பார்வை : 168

மேலே