காதலால்

காதலால்!
நான்கு கண்களுக்குள்,
பார்வை மழை!
இருண்ட இரு இதயங்களுக்குள்,
இரு நந்தவனம், பிரகாசமாய்,
காதலால்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (1-Jul-17, 10:04 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 284

மேலே