நாமெல்லாம் மனிதர்கள்
நிகழ்களின் விகல்பங்கள் போல் ஆழிப்புகும் வளி மீழும் சுரனாய்..யதார்த்தங்களின் நிழலில் ஒவ்வாமை துய்கிறோம்
உற்றோம் உய்கின்றோம்
உயிர் வாழ்கின்றோம்
விட்டோமில்லை...?
யாவும் பணம்...!
காகிதம் தின்னும்
கழுதையா நாம்?
கவலையில்லாமல்
பசி மீறி தின்கின்றோம்...
இன்னொறுவனுக்கு
வயிறில்லையென....
உழவில்லையென ..
இறக்குமதி!
நெய்தல்யில்லையென...
பன்னாடு!
மருந்தில்லையென...
மதியில்லையே?
மனிதமுமில்லை மனிதனுக்கு!
எனக்கும்...!
உனக்கும்..!
வயிறு மட்டும்
பொதுவாக.. ஏனோ?