மழலை குழந்தை

உன் விழி கருமையில் களைந்தேன் அடி கண்ணீராக
மௌனம் மட்டுமே உன் மொழி என்றல் அதன் வாசகர் நானடி
புன்னகையூம் பொய்கிறது உன் சிரிப்பை கண்டதும்
காற்றில் அலையும் உந்தன் கூந்தல் கூட காதில் கவிதை சொன்னதைடி
நன் பேரழகன் இல்லை என்றாலும் என் மனதை கொள்ளை கொண்ட என் இளவரசி நீ தானம்மா