கனவுகள்

கனவுகள்

உறக்கத்தின் போதையில்,
நினைவுகளின் பிம்பமாய்
நம் கனவுகள்!

நித்திரையின் உட்சத்தில்,
நிஜங்களின் உருவமாய்
நம் கனவுகள்!

இருளின் நிசப்ததில் ,
எண்ணங்களின் தொகுப்பாய்
நம் கனவுகள்!

மதியின் ஒளியியல்,
வெற்றியின் விதைகளாய்
நம் கனவுகள்!

கனவுகளின் விதை தூவலினால்,
நம்பிக்கை முளைத்துக்
கொண்டே இருக்கின்றன!

இப்படி முளைத்த நம்பிக்கையை
கொண்டு வாழ்கையின் எல்லையை
கனவு கான்கின்றோம்!!!

உங்கள்
தௌபிஃக்

எழுதியவர் : தௌபிஃக் (10-Jul-17, 2:59 am)
சேர்த்தது : ஷிபாதௌபீஃக்
Tanglish : kanavugal
பார்வை : 702

மேலே