சிகரம் தொடு வானம் உந்தன் எல்லைக்கோடு

ஏறு ஏறு முன்னேறு ...
ஓடு ஓடு துணிவோடு ...
ஆடு ஆடு விளையாடு ...
எழு எழு விழித்தெழு ...
போடு போடு சக்கைப்போடு ...
படி படி நல்லபடி ...
பாடு பாடு உன்பாட்டு .....
நாளும் பாடும் குயில்பாட்டு ...

உடை உடை தடை உடை ...
ஏறு ஏறு மேலே ஏறு ...
உனக்கேது எல்லைக்கோடு .....

போடே
தன்னே நானே தனன்னானே
தன்னே நானே தனன் னானே ....
~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (11-Jul-17, 5:38 pm)
பார்வை : 1326

மேலே