கிரகணங்களுக்கு கலங்க மாட்டான் ---- ஆணும் நிலவும் கவிதை போட்டி --- யாழினி நடத்தும் போட்டி
எத்தனை கிரகணங்கள் வந்தும் என்ன.......!
இன்னும் j
எத்தனை கிரகணங்கள் வந்தாலும் என்ன.......!
வான வீதியில் தனி ஒருவனாக
நிலா வீரன் வீர நடை போட்டுக் கொண்டே இருப்பான்!
எத்தனை வித சோதனைகளிலும்
எத்தனை வித துன்பங்களிலும்
கலங்காமல்
நில வீரன் ஆண் மகனும்
வீர நடை போட்டுக் கொண்டே இருப்பான்!