சுகமான பொறுப்பாகும்

சுகமான பொறுப்பாகும்:
தடைகளும்
சுமைகளும்
போராட்டமும்
சேர்ந்ததுதான்
வாழ்க்கை
போராடத்
தயங்கினால்
கோழையாவாய்
தடைகளை
கண்டு
தளர்ந்தால்
வீனனாவாய்
சுமைகளை
கண்டு
சுனங்கி
நின்றால்
இப்பூமிக்கு
சுமையாவாய்
போராடு
வெற்றி
பெறுவாய்
தடைகளை
உடை
சுமைகள்
கூட
சுகமான
பொறுப்பாகும்.
#sof #சேகர்