உன்னை தாங்கும் என் உயிர் துளிகள்
உன்னால் ஆசைகள்
ஆழங்கால்பட்டு நெஞ்சத்துள்
புரையோடிய பின்
வேண்டாமென மறுப்பின்
ஊறியவற்றை பெயர்த்து
உன் கையில் தரும்போது
கொப்பளித்து தெறிப்பது
உன்னை தாங்கும் என் உயிர் துளிகள்...
உன்னால் ஆசைகள்
ஆழங்கால்பட்டு நெஞ்சத்துள்
புரையோடிய பின்
வேண்டாமென மறுப்பின்
ஊறியவற்றை பெயர்த்து
உன் கையில் தரும்போது
கொப்பளித்து தெறிப்பது
உன்னை தாங்கும் என் உயிர் துளிகள்...